மறந்தும் வீட்டில் மிளகாய் செடியை நட்டு விடாதீர்கள்..!! வாஸ்து கூறும் காரணம் என்ன.?
நம் அன்றாட வாழ்க்கையில் நமது வீட்டைச் சுற்றி நமக்குத் தேவையான செடி கொடிகளையும் மரங்களையும் வைத்திருப்போம். சிலர் தினமும் சமையலுக்கு தேவையான காய்கறி செடிகளை வைத்திருப்பர். சிலர் மா மரம், தென்னை மரம் போன்ற தனக்கு தேவையான அனைத்தையும் தன் வீட்டைச் சுற்றி உள்ள காலியிடங்களில் வைத்திருப்பார்கள்.




