வசூலில் புதிய மைல்கல்.. ‘ஜனநாயகன்’ பாக்ஸ் ஆபிஸில் அதிரடி..!!
விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. வெளியான முதல் 7 நாட்களில் இந்தியாவில் ரூ.174.63 கோடி வசூலித்துள்ள இப்படம், வெளிநாடுகளில் ரூ.81 கோடி




