‘டாக்ஸிக்’ படத்தின் ‘மாதோஷ்’ பாடல் வைரல்.. யஷ் – நயன்தாரா காட்சி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள்..!!
யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ‘மாதோஷ்’ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக, பாடலில் இடம்பெற்றுள்ள யஷ் மற்றும் நயன்தாராவின் ஸ்டைலிஷ் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பாடலில், யஷின் தோளில் சாய்ந்தபடி நிற்கும் நயன்தாரா, அவர் கொடுக்கும் சிகரெட்டை வாங்கி




