செல்போன் பயன்பாட்டால் நடிகை ஷகீலாவுக்கு அறுவை சிகிச்சையா? ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ள ஷகீலா, செல்போன் பயன்பாட்டை அனைவரும் முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்




