சுவையான திண்டுக்கல் ஃபேமஸ் பால்பன் செய்வது எப்படி?.. செய்முறை உள்ளே..!!
சிறுவர் முதல் பெரியவர் வரை ருசித்து ரசித்து சாப்பிடும் ஓர் இனிப்பு தான் பால்பன். குறிப்பாக திண்டுக்கல் வாசிகளின் ஃபேவரைட் இனிப்பாக பால் பன் திகழ்கிறது. அதனை எப்படி வீட்டிலேயே செஞ்சு சாப்பிடலாம் என்பதை இங்கு பார்க்கலாம். செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரில் முக்கால் கப் சர்க்கரையை அரைத்து,




