அசைவ சமையல் குறிப்புகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!! கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும்..!!
அசைவ சமையல் குறிப்புகள்! 🍗 பட்டாணி சிக்கன் கைமா செய்யும் போது, சிக்கனை தனியாக வேக வைத்து சேர்க்கலாம். அதனுடன் காளான், உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். 🍗 எலும்புக் குழம்பு செய்யும் போது, சாம்பார் பொடிக்கு பதிலாக மிளகாய்தூள் - இரண்டு டீஸ்பூன், மல்லிதூள்




