ஹோட்டல் சுவையிலேயே பன்னீர் பட்டர் மசாலா..!! இப்படி செய்து பாருங்கள்..!!
பன்னீர் வைத்து செய்யும் பலவிதமான ரெசிபிக்கள் சுவையானது மட்டுமின்றி உடலுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. இந்த பன்னீரை வைத்து செய்யும் ஒரு பிரபல ரெசிபி தான் பன்னீர் பட்டர் மசாலா. இந்த பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ் என அனைத்து வகையான உணவுகளுக்கும் அருமையான காம்பினேஷன்




