ஜூலை மாதத்தில் வழங்கப்படாத பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்..!!
தமிழ்நாடு நுகர்வோர் கழகத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் ஜூலை மாதம் பெற்றுக் கொள்ள முடியாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பொருட்களை ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு நுகர்வோர் துறை அறிவித்துள்ளது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில்,




