ஜவ்வரிசி வைத்து தித்திக்கும் சுவையில் ரசகுல்லா எப்படி ..??
ஜவ்வரிசி வைத்து தித்திக்கும் சுவையில் ரசகுல்லா எப்படி செய்வது பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஜவ்வரிசி- 1 கப் சோள மாவு- ½ கப் பால் பவுடர்- 1 கப் பால்- ¾ லிட்டர் சர்க்கரை- ¾ கப் ஏலக்காய்- 2 குங்குமப்பூ- 5 இதழ் செய்முறை முதலில் ஜவ்வரிசியை




