ஒரு முறை இறால் எடுத்தால் இந்த மாதிரி சிம்பிளா செஞ்சு பாருங்கள்..!!
ஒரு முறை இறால் எடுத்தால் இந்த மாதிரி சிம்பிளா செஞ்சு பாருங்கள் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன துண்டு பட்டை , ஒரு கிராம்பு , ஒரு ஏலக்காய் , 1/4 டீஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விடவும் பொடியா நறுக்கின பெரியவெங்கம் ஒன்று , 1




