ஃபிர்ணி ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!! ரொம்ப டேஸ்டியா இருக்கும்..!!
ஃபிர்ணி செய்வது எப்படி ..... தேவையானவை: பால் - 2 லிட்டர், பாதாம் - 10, பாசுமதி அரிசி - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - அரை கப், குங்குமப்பூ - சிறிதளவு. செய்முறை: கடாயில் நெய் விட்டு, பாசுமதி அரிசியை சேர்த்து,




