குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சத்தான சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம்..!! எப்படி செய்வது..??
குழந்தைகளுக்கு இந்த ஆரோக்கியம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இடியப்பம் செய்து கொடுங்கள். அந்தவகையில், குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு- 5 அரிசி மாவு- 1 கப் உப்பு- 1 சிட்டிகை தேங்காய்- 1




