1. Home
  2. சமையல்

Category: சமையல்

சமையல்
கேரட் கீர் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கிட்டு அசத்துங்க பெண்களே..!!

கேரட் கீர் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கிட்டு அசத்துங்க பெண்களே..!!

கேரட் கீர் செய்வது எப்படி...... தேவை : முந்திரிப் பருப்பு - 30. காய்ந்த திராட்சை -20, கேரட் -100 கிராம், பா ல் - 3ஃ4 லிட்டர், சர்க்கரை - 300 கிராம். நெய் 25 கிராம். பால் பவுடர் - 100 கிராம், தண்ணீர் தேவைக்கேற்ப

சமையல்
5 வகையான சுவையான சம்மந்தி ரெசிபி..!! முழு செய்முறை விளக்கம்..!!

5 வகையான சுவையான சம்மந்தி ரெசிபி..!! முழு செய்முறை விளக்கம்..!!

5- வகையான சுவையான சம்மந்தி..---1. பச்சை மிளகாய் சம்மந்திதேவையான பொருட்கள்:பச்சை மிளகாய் – 4தேங்காய் துருவல் – ½ கப்பூண்டு – 3 பல்லிஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 1 மேசை கரண்டிஇஞ்சி – சிறிதளவுசெய்முறை:1. எண்ணெயில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.2. அதனுடன்

ஆரோக்கியம்
அல்சர் பிரச்சனை வாய்ப்புண் வயிற்றுப்புண் வயிறு எரிச்சலுக்கு இந்த மணத்தக்காளி கீரை சாறு செய்து கொடுங்க..!!

அல்சர் பிரச்சனை வாய்ப்புண் வயிற்றுப்புண் வயிறு எரிச்சலுக்கு இந்த மணத்தக்காளி கீரை சாறு செய்து கொடுங்க..!!

தேவையான பொருட்கள் மணத்தக்காளி கீரைசின்ன வெங்காயம் 104 பல் பூண்டுகால் ஸ்பூன் வெந்தயம்கால் ஸ்பூன் சீரகம்ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்இரண்டு வரமிளகாய்தேங்காய் பால் ஒரு கப்தேவையான அளவு உப்புமஞ்சள் தூள்செய்முறைஅரிசி ஊற வைத்த தண்ணீரை இரண்டு கப் எடுத்துக்கவும்மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இரண்டு தடவை அலசி சிறிது சிறிதாக

சமையல்
உடைத்து ஊற்றிய முட்டைகுழம்பு செய்வது எப்படி தெரியுமா..??

உடைத்து ஊற்றிய முட்டைகுழம்பு செய்வது எப்படி தெரியுமா..??

உடைத்து ஊற்றிய முட்டைகுழம்பு தேவையான பொருட்கள் முட்டை - 5 சின்னவெங்காயம் - 15 தக்காளி - 2 பூண்டு - 10 பல் மல்லித்தூள் - 2 ஸ்பூன் மல்லித்தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தேங்காய் துருவல் - கால்

சமையல்
திடீர்னு வீட்டுக்கு கெஸ்ட் வந்துடாங்களா..?? பத்தே நிமிடத்தில் பாம்பே அல்வா செய்து கொடுத்து அசத்துங்க..!!

திடீர்னு வீட்டுக்கு கெஸ்ட் வந்துடாங்களா..?? பத்தே நிமிடத்தில் பாம்பே அல்வா செய்து கொடுத்து அசத்துங்க..!!

திடீர்னு வீட்டுக்கு கெஸ்ட் வந்துடாங்களா? பத்தே நிமிடத்தில் பாம்பே அல்வா செய்து கொடுத்து அசத்துங்க! இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் நம் வீடுகளுக்கு உறவினர்கள் வரும் பொழுது அவர்களுக்கு இனிப்பு கொடுத்து கவனிக்க வேண்டும். திடீரென்ற வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துவிட்டாள் பத்தே நிமிடத்தில்

சமையல்
சுவையான காரசாரமான முட்டை கொத்து சப்பாத்தி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

சுவையான காரசாரமான முட்டை கொத்து சப்பாத்தி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவையான அளவு. இலவங்கப்பட்டை – இரண்டு. கிராம்பு – இரண்டு. ஏலக்காய் – ஒன்று. பொடிதாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று. பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு. இஞ்சி பூண்டு பேஸ்ட்டு – 1/4 தேக்கரண்டி. தக்காளி பொடிதாக நறுக்கியது -இரண்டு. மஞ்சள்

சமையல்
ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத வீடே மணமணக்கும் வெந்தய குழம்பு ரெசிபி..!!

ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத வீடே மணமணக்கும் வெந்தய குழம்பு ரெசிபி..!!

  வெந்தயம் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. வயிற்றில் ஏற்படும் உபாதை, மாதவிடாய் பிரச்சனை, உடல் துர்நாற்றம், முடி உதிர்வு என பல பிரச்சனைகளுக்கு இந்த வெந்தயம் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. இந்த வெந்தயம் வைத்து ஒரு சுவையான காரசாரமான

சமையல்
சுவையான காரசாரமான பெப்பர் சிக்கன் ரெசிபி..!! முழு செய்முறை உள்ளே..!!

சுவையான காரசாரமான பெப்பர் சிக்கன் ரெசிபி..!! முழு செய்முறை உள்ளே..!!

தேவையான பொருட்கள்:சிக்கன் – 500 கிராம் (நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டியதை)வெங்காயம் – 2 (நறுக்கியது)தக்காளி – 1 (வெளுத்து நறுக்கியது)இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டிமிளகு (Pepper) – 2 மேசைக்கரண்டி (தூள் போல் அரைத்தது)மிளகாய் தூள் – 1/2 மேசைக்கரண்டி (விருப்பத்திற்கேற்ப)மஞ்சள் தூள் –

சமையல்
ரோட்டு கடைகளில் கிடைக்கும் சுவையான காளான் மசாலா வீட்டிலேயே செய்வது எப்படி..??

ரோட்டு கடைகளில் கிடைக்கும் சுவையான காளான் மசாலா வீட்டிலேயே செய்வது எப்படி..??

ரோட்டுக்கடை காளான் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை சிற்றுண்டி இந்த ரோட்டு கடை காளான். ஆனால் அதை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைக்கவும். 250

சமையல்
பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் சம்பந்தி செய்வது எப்படி..??

பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் சம்பந்தி செய்வது எப்படி..??

பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் சம்பந்தி செய்வது எப்படி.... தேவையான பொருட்கள் அப்பளம்- 3 பெரியது பச்சை மிளகாய் கறிவேப்பிலை தேங்காய் துருவல் செய்முறை தேவையான அளவு அப்பளங்களை எடுத்து, எண்ணெய் அல்லது நெயால் பொறித்து தனியாக நொறுக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய்,