சமைக்கும் முன் அரிசியை ஊற வைக்கலாமா..?? ஊற வைக்க கூடாதா..??
சமைப்பதற்கு முன்பு அரிசியை ஊற வைக்கிறோம் இது சரியா இல்லை தவறா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சமைப்பதற்கு முன்பு அரிசியை ஊற வைப்பது நல்லது தான். எல்லா தாடியக்களிலும் அதன் சத்துக்களை ஜீரடிக்க விடாமல் செய்ய சில ரசாயனங்கள் இருக்கும். அப்படி அரிசியில் இருக்கும்




