வேர்க்கடலை பொடி இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!! குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுவாங்க..!!
வேர்க்கடலைப் பொடி செய்வது எப்படி ...... தேவையான பொருட்கள்..... வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம் கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய) பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு உப்பு, வறுக்க எண்ணெய் செய்முறை.... வேர்க்ககடலையை தோல் நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப்




