தூதுவளை ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!
தூதுவளை கொடியினத்தைச் சேர்ந்த மூலிகைகளில் ஒன்று நமது தமிழ் நாட்டில் வேலிகளிலும் வேலியை அடுத்துள்ள மரங்களின் அருகிலும் வளர்ந்து வேலியையோ மரத்தையோ தனக்கு ஆதாரமாகப் பற்றி நிற்கும் சிலர் ' இதைத் தங்கள் வீட்டின் கொல்லைப்புறத்திலும் வைத்து வளர்த்துப் பாதுகாத்து வருகிறார்கள் இதன் கொடிகளில் தொரட்டி போன்று வளைந்த




