தினமும் பாதாம் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் அசாத்திய ஆரோக்கிய நன்மைகள்..!!
இயற்கையின் கொடையான பாதாம் பருப்பில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் பாதாமை உட்கொள்வது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்துச் செரிமானத்தை சீராக்குகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் (Monounsaturated Fats), உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன்




