காலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்..!!
இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் பூண்டு மிக முக்கியமானது. பச்சை பூண்டில் ஏராளமான பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. காலையில் வெறும் வயிற்றில் இதனை மென்று சாப்பிடுவதன் மூலம், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவகால நோய்களிலிருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது.




