வெள்ளைப்போக்கிற்கு மருந்தாகும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்..!!
தேவையான பொருள்: வெட்சி பூ ஒரு முழுமையான பூ சீரகம் 5 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு தண்ணீர் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். மேலும்




