மக்களே உஷார்.. மீண்டும் சூடு படுத்தி சாப்பிட்டால் இதய நோய் ஏற்படும் உணவுகள் இதோ..!!
இன்றைய காலகட்டத்தில் பலர் வேலை என்று ஓடிக்கொண்டு சத்தான உணவு முறையை பின்பற்றுவதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். இதனால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். மேலும், வீட்டில் தினந்தோறும் சமைக்கும் உணவு மீதமாக இருந்தால் அதை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் இன்றும் பல வீடுகளில்




