நோயின்றி வாழ ஆசை இருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ்..!!
இன்றைய காலகட்டத்தில் நோயின்றி வாழாமல் இருக்க ஆசைப்படுபவர்கள் அதிகம் ஆனால் நோயோடு தான் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர், அப்படி இருப்பவர்களுக்கு நோய் வராமலும் வந்த நோய் ஓடுவதற்குமான சிறந்த வழிமுறைதான் இவை.. தூங்கும் பொழுது சுருண்டு படுக்காதீர்கள், உட்காரும்போது வளைந்து கொடுக்காதீர்கள் (வளையாதீர்கள்), நிற்கும்போது நிமிர்ந்து




