உடலில் உள்ள மருக்களை சரி செய்யலாம் இந்த முறையில்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் உடம்பில் மருக்கள் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர், மறு என்பது நமது உடலில் ஜீன் மாற்றத்தினால் ஏற்படும் ஒரு காரணமே, மருக்கள் எவ்வளவுதான் நீங்கினாலும் மீண்டும் மீண்டும் வளரக்கூடியது அதனை சரி செய்வதற்கு சில டிப்ஸ்... பலருக்கு கழுத்தைச் சுற்றிலும் அக்குகள் பகுதியில் மறுக்கள் காணப்படும்,




