இப்படிப்பட்ட காலை உணவுப் பழக்கத்தினால் கல்லீரலை காலி செய்துவிடும்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் பலவிதமான உணவுகளை காலை நேரத்தில் மேற்கொள்வது வழக்கம் ஆனால் அந்த உணவு முறைகள் நமது உடலில் உள்ள கல்லீரலை பாதிப்படை செய்கிறது.. காலையில் எழுந்தவுடன் காபி டீ பால் குடிக்காமல் இளஞ்சூடான தண்ணீர் மட்டுமே குடித்துவிட்டு தான் அந்த நாளை ஆரம்பிக்கணும், எண்ணை மற்றும்




