விஷக் கடிகளுக்கு உடனடி தீர்வு வேண்டுமா..!!
இன்றைய காலகட்டத்தில் விஷக்கடிகளுக்கு தீர்வு என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றது, ஆனால் அன்றைய காலகட்டத்தில் வீட்டை சுற்றி கிடைக்க கூடிய மூலிகைகளை வைத்து விஷக்கடிகளுக்கு மருந்து தயாரிக்கப்பட்டது,அந்த மருந்தின் மூலம் ஒரு சில மணி நேரத்திலேயே விஷ வண்டுகள் பூச்சிகள் தாக்கப்பட்டவர்கள் குணமடைந்து விடுவார்கள்.. விஷக்கடி விஷ




