இயற்கை மருத்துவத்தின் ஆரோக்கிய குறிப்புகள்..!!
இயற்கை மருத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் நமது உடலில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மிக எளிய முறையில் சரியாகி விடுகிறது... கற்பூரவள்ளி இலையின் சாற்றை எடுத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் இருமல் சளி எப்படி இருந்தாலும் சரியாகும், இதயம் நன்றாக




