அடிக்கடி உங்கள் கை, கால் மறுத்து போகுதா..!!
இன்றைய சூழலில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறை மற்றும் நமது உடல் பரிணாம வளர்ச்சி மாற்றத்தினால் நமது கைக்கால் மருத்துபோவது இயல்பாகிற்று, அப்படி மறுத்துப் போகும் கை கால்களுக்கு மருத்துவம் என்பது வீட்டில் இருந்தபடியே எடுத்துக் கொள்ள முடியும், மருத்துவமனைக்கு சென்றால் மருந்து மாத்திரைகள் மூலம் அதனை




