ஒரே டூத் பிரஷை நீண்ட நாட்களாக பயன்படுத்தினால் நோய் ஏற்படும்..!!
பலரும் ஒரே டூத் பிரஸ்சை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருவது வழக்கம் அப்படி பயன்படுத்துவதனால் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.. பற்களின் ஆரோக்கியத்திற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் இரவு நேரத்தில் பல் தூக்குவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றன, இது அனைவருக்கும் தெரிந்த




