தொடர்ந்து முடி கொட்டிக் கொண்டே உள்ளதா..? இதோ உங்களுக்கான நிரந்தர தீர்வு..!!
ஆண் பெண் இருவருக்கும் அழகினை மிகைப்படுத்தி தருவது அவர்களின் கூந்தல்தான். அதிலும் பெண்கள் என்றால் அவர்களுக்கு அழகை கொடுப்பது கருகருப்பான கூந்தல்தான். அதை பராமரிக்க வேதிப்பொருட்கள் கலந்த பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலருக்கும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது இதனை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது




