விபத்தில் சிக்கிய நடிகர் சம்பத்ராம்..!!
தமிழ் படம் முன்னணி வில்லன் நடிகர் சம்பத் ராம் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது இதனை தொடர்ந்து அவர் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் வில்லனாக இருப்பவர் நடிகர் சம்பத் ராம் இவர் சென்னையில் கிண்டி அருகே தனது காரில்




