இரவில் படுத்த உடனே தூக்கம் வர இதனை செய்வோம்..!!
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இரவு நேரங்களில் தூங்குவது என்பதே அரிதாகிவிட்டது, தூக்கமின்றி விடிய விடிய ஸ்மார்ட் ஃபோன்களை பார்ப்பதும் அல்லது வேலை சுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருப்பதும் அதிகரித்து வருகின்றது, அப்படி இருக்கும் பட்சத்தில் இரவில் படுத்த உடனே தூங்குவதற்கு இதனை செய்வோம்.. அஸ்வகந்தா பல நூறு




