உடல் எடை குறைய இந்த டிப்ஸ் பயன்படுத்துங்க..!!
இன்றைய காலத்தில் நாம் சாப்பிடும் உணவு முறை அல்லது நமது தூக்கத்தின் மாற்றத்தினால் உடல் எடை கூடுகின்றது இதனால் உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.. உடல் எடையை குறைப்பதற்கு கேரட்டை மிக்ஸியில் அடித்து வடிகட்டி சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம், மாதுளை சர்க்கரை சேர்க்காமல் மிக்ஸியில் அடித்து குடித்து வரலாம், ஜூசை




