ரசாயன ஹேர் டை உடலிற்கு கேடு தரும்..!!
இன்றைய சூழலில் பலரும் தங்களது முடிகளை கருமையாகவும் வண்ணங்களாகவும் மாற்றுவதில் பெரும் நேரத்தை செலவழிக்கின்றனர்.. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை வந்து விடுகிறது, பலவித இரசாயனங்கள் கலந்த ஹேர் டை அடிப்பதன் மூலம் முடி கொட்டுதல் மற்றும் உடலில் அலர்ஜி அரிப்பு தன்மை ஏற்படுத்தி




