ஆசனவாய் பிரச்சினைகளை நீக்கும் கற்றாழை நெய்..!!
இன்றைய காலங்களில் ஆசனவாய் பிரச்சனை என்பது 98 சதவீத மக்களுக்கு உள்ளது, இதனால் பாதிப்பும் அவஸ்தையும் மக்களிடையே பெரும் அவதியை தருகிறது, ஆசனவாய் பிரச்சனையை நிவர்த்தி செய்வதற்கு இயற்கையான வழிமுறைகள் சில உள்ளது.. கற்றாழை, நெய்யில் கற்றாழை, ஆமணக்கு எண்ணெய் சாறு, சீரகம், கற்கண்டு, இவை அனைத்தும் ஆசனவாய்




