இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது..!!
இன்றைய காலங்களில் பலரும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இளநீரை குடிக்கும் பழக்கம் உண்டு, சிலர் தோட்டம் காடு வைத்திருப்பவர்கள் காலை நேரத்திலேயே இளநீரை குடிப்பார்கள் அப்படி குடிப்பதனால் உடலுக்கு ஆரோக்கியம் என்று நினைப்பது தவறு. அனைத்து வகையான இளநீரிலும் மருத்துவ குணம் உண்டு, இளநீர் குடிப்பதனால் உடலில்




