நாமக்கல் அரசு மருத்துவர்கள் போராட்டம் புறநோயாளிகள் அவதி..!!
ஆகஸ்ட் 15 அன்று கொல்கத்தாவில் நடந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ பெண்ணின் பாலியல் உயிர் இழப்பை கண்டித்து ஆங்காங்கே மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், இதனை தொடர்ந்து.. நாமக்கல் மாவட்டம் நாமக்கல் to திருச்செங்கோடு சாலையில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது, நாமக்கல் அரசு தலைமை மருத்துவ




