நக சுத்தி குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்..!!
தேவையான பொருள்: கற்றாழை 50 கிராம் மஞ்சள் தூள் சிறிதளவு விளக்கு எண்ணெய் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு கற்றாழை நன்கு கழுவி அதன் உட்புற பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். மேலும் கற்றாழை உடன் சிறிதளவு மஞ்சள் தூள்




