வியர்வை வாடையால் வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை இப்படி குளித்துப் பாருங்கள்..!!
இன்றைய காலகட்டங்களில் நாம் சாப்பிடும் உணவும் நாம் தூங்கும் நேரமும் நாம் உடலுக்கு பெறும் ஆபத்தையும் உடலில் பல மாற்றங்களையும் நிகழ்த்தி வருகிறது அப்படி இருப்பதனால் உடலில் வியர்வை சுரப்பி அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல் வியர்வையோடு கூட நாற்றமும் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. வியர்வையால் நாற்றம் ஏற்படும் பொழுது அருகில்




