அளவுக்கு அதிகமாக பாமாயில் பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் உண்டாகுமாம்..!!
தொடர்ச்சியாக பல இடங்களில் ரேஷன் கடையில் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பாமாயில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம் அளவுக்கு அதிகமாக பாமாயில் பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை பார்ப்போம். பெரும்பான்மையான மக்கள் இன்றைய காலகட்டங்களில் பயன்படுத்தக்கூடிய ஒன்று பாமாயில், வீட்டு சமையலாக இருக்கட்டும் கடையில் சமைக்க கூடிய தின்பண்டங்கள், உணவு




