ஏசி அறையில் தூங்குவதினால் இவ்வளவு பிரச்சினை உடலில் ஏற்படுகிறது..!!
இன்றைய காலகட்டங்களில் வீடு தோறும் ஏசி பயன்படுத்தி வருகிறோம் அப்படி இருக்கையில் ஏசி பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை இங்கு பார்க்க உள்ளோம். முதலில் சுவாச பிரச்சினை: தூசி படிந்த ஏசி காற்றில் இருந்து வெளிப்படும் காற்று சுவாச குழாயை எரிச்சல் செய்து ஆஸ்துமா அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.




