1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
உயிராபத்தை ஏற்படுத்துமா?.. மரவள்ளி கிழங்குடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க..!!

உயிராபத்தை ஏற்படுத்துமா?.. மரவள்ளி கிழங்குடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க..!!

பொதுவாகவே தொன்றுதொட்டு மரவள்ளி கிழங்குடன் இஞ்சி கலந்த உணவுகளை உட்கொள்வது உயிராபத்தை ஏற்படும் என கூறப்பட்டு வருகின்றது. அறிவியல் வளர்சியற்ற காலத்திலேயே நமது முன்னோர்கள் இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து உண்ணக்கூடாது என சொல்லிவைத்திருக்கின்றார்கள்.   இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது ? இதன் பின்னால் காணப்படும்

ஆரோக்கியம்
பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி..!!

பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி..!!

பொதுவாக வீடுகளில் அம்மாக்கள் பெண் பிள்ளைகளுக்கு அதிகமான உளுந்தம் கஞ்சி வைத்து கொடுப்பார்கள். இந்த செயற்பாட்டிற்கு பின்னர் ஒரு மருத்துவம் இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா? பெண்களின் உடம்பு இயற்கையாகவே அதிகமான வெப்பத்தை கொண்டிருக்கும். இதனை தணிப்பதற்காகவும், குழந்தை பெறுபேற்றை ஊக்கப்படுத்தவும், கருப்பை பிரச்சினையை குறைக்கவும் கொடுக்கப்படுகின்றது. உளுந்தம்

ஆரோக்கியம்
கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா..!!

கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா..!!

  கொத்தமல்லி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் : கொத்தமல்லி விதையில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), குறைந்தளவு ஃபோலேட்டுகள் ஆகியவை உள்ளன. இதில் இரும்புச்சத்து, செம்புச்சத்து மிகஅதிகளவும், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு அதிகளவும் உள்ளன. மேலும் இதில் பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய தாதுஉப்புகளும் உள்ளன. இதில்

ஆரோக்கியம்
பித்தப்பை பிரச்சனைகளை காட்டும் அறிகுறிகள்..!!

பித்தப்பை பிரச்சனைகளை காட்டும் அறிகுறிகள்..!!

  நமது உடலின் முக்கியமான உள்ளுறுப்புகளில் ஒன்று, பித்தப்பை. இது, கல்லீரலுக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை ஆகும். இந்த பை, கல்லீரல் வெளியிடும் பித்தநீரைச் சேமித்து வைக்கிறது. உணவுகளை செரிப்பதற்கு பித்தநீர் உதவுகிறது. இந்த பித்தநீரில் இருக்கும் கொழுப்புகள் மற்றும் பிற பொருட்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது,

ஆரோக்கியம்
திரிபலா பொடியில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..??

திரிபலா பொடியில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..??

திரிபலா பொடி மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும். நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம். இதை, இரவில் ஒரு

ஆரோக்கியம்
எமனாக மாறும் இதய நோயை தடுக்க என்ன செய்யணும் தெரியுமா?..

எமனாக மாறும் இதய நோயை தடுக்க என்ன செய்யணும் தெரியுமா?..

உலகில் இருக்கும் அநேக நபர்கள் உயிரிழப்பதற்கு முக்கிய காரணமாக இதய நோய் இருக்கின்றது.         இந்த நோய் மோசமான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றது. அத்துடன் இதய நோய் வருவதற்கான சில நோய்களும் காரணமாக இருக்கலாம். அந்த

ஆரோக்கியம்
யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வாழைப்பூ.. இனிமேல் மிஸ் பண்ணாதீங்க..!!

யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வாழைப்பூ.. இனிமேல் மிஸ் பண்ணாதீங்க..!!

யூரிக் அமிலம் என்பது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும். பியூரின்கள் உடலில் தானாக உற்பத்தியாகும். இதை தவிர சில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.     பொதுவாக சிறுநீரகங்களால்

ஆரோக்கியம்
இரவில் உறங்கும் போது தசை பிடிப்பா? இந்த சத்து குறைபாடு தான் காரணம்..!!

இரவில் உறங்கும் போது தசை பிடிப்பா? இந்த சத்து குறைபாடு தான் காரணம்..!!

முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய தசைப்பிடிப்பு தற்போது வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் வருகின்றது. இதற்கான காரணம் குறித்தும், சத்துக்குறைபாட்டை போக்கக்கூடிய உணவுகள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வைட்டமின் B12 கால் பிடிப்புகள் பிரச்சனை பொதுவாக வைட்டமின் B12 குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இந்த வலியை தவிர்க்க

ஆரோக்கியம்
உடல் எடையை கடகடவென குறைக்கும் மிளகு: கண்கூடாக தெரியும் மாற்றம்..!!

உடல் எடையை கடகடவென குறைக்கும் மிளகு: கண்கூடாக தெரியும் மாற்றம்..!!

மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட கருப்பு மிளகை ஏன் உணவில் சேர்க்க வேண்டும்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பு மிளகின் பயன்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு மிளகு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதனுடைய சிறந்த உறிஞ்சுதல் திறன் கால்சியம் சோடியம் போன்ற அத்தியாவசிய

ஆரோக்கியம்
வெஸ்டர்ன் டாய்லெட் ஆரோக்கியத்தை பாதிக்குமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

வெஸ்டர்ன் டாய்லெட் ஆரோக்கியத்தை பாதிக்குமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்திய கழிப்பறை மற்றும் வெஸ்டன் கழிப்பறை என இரண்டு விதமான கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றோம். வளர்ந்து வரும் நாகரீகத்திற்கு ஏற்ப மேலை நாட்டு காலச்சாரத்தின் மீது ஏற்பட்டுள்ள மோகம் காரணமாக வெஸ்டன் கழிப்பறையை பலர் விரும்புகின்றனர். அதனால்