நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிட்டால் நிகழும் அதிசயம்..!!
இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உடல் எடை இவற்றினால் சர்க்கரை நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். குடும்பத்தில் யாரேனும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த குடும்பமே உணவு கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டியுள்ளது. நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிடலாமா? நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்த




