நாணயஸ்தன்..!! அருமையான சிறுகதை..!! கண்டிப்பா படிங்க..!!
நாணயஸ்தன் சிறுகதை. முன்னொரு காலத்தில் குருவாயூரப்பன் என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் ஊர் ஊராகச் சென்று பழைய ஈயம், பித்தளைப் பொருட்களை வாங்கி, நகரத்தில் உள்ள மொத்தக் கடைகளில் விற்று பணம் பெற்றுக் கொள்வான். அவன் செல்லும் இடங்கள் பெரும்பாலும் கிராமங்களாக இருந்ததால், பொருட்கள் கிடைப்பது கடினமாக




