மன அழுத்தத்தை குறைக்கும் இஞ்சி..!!
இந்த நவீன காலகட்டத்தில் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளால் மன அழுத்தம் என்பது இருக்கிறது. இது பெரியவர்களுக்கு தான் வருகிறது என்று கூறினாலும் சமீப காலமாக குழந்தைகளுக்கும் இருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மன அழுத்தத்தை குறைக்க இஞ்சி மிகவும் உதவுகிறது. இஞ்சியை உட்கொள்வது மன அழுத்தத்தை




