1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
பெண்ணை தனிமையில் சந்திக்க வந்தவருக்கு கட்டாய திருமணம்..!! போலீஸ் விசாரணை..!!

பெண்ணை தனிமையில் சந்திக்க வந்தவருக்கு கட்டாய திருமணம்..!! போலீஸ் விசாரணை..!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர், உத்தர பிரதேசத்தில் வசிக்கும் தனது பெண் தோழியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு  சென்றுள்ளார். இரவு முழுவதும் அவருடன் தங்கிய நிலையில், காலையில் கிராமத்தினர் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் இளைஞரின் பெற்றோரை வரவழைத்து அந்த பெண்ணுடன் கிராமத்தில்

இந்தியா
ஆண் நண்பருடன் போனில் அரட்டை..!! திருமணமான 4 மாதத்தில் சோகம்..!!

ஆண் நண்பருடன் போனில் அரட்டை..!! திருமணமான 4 மாதத்தில் சோகம்..!!

உத்தர பிரதேசத்தின் பஹ்ஜோ பகுதியி சேர்ந்த கரண் மௌரியா, ஷப்னா என்ற இளம் ஜோடிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின் ஷப்னா தனது ஆண் நண்பருடன் போனில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிவிட்டு, தானும் தூக்கிட்டு

இந்தியா
நாடு முழுவதும் அமலுக்கு வந்த புதிய பென்ஷன் முறை..!! என்ன திட்டம் தெரியுமா?..

நாடு முழுவதும் அமலுக்கு வந்த புதிய பென்ஷன் முறை..!! என்ன திட்டம் தெரியுமா?..

புதிய ஒருங்கிணைப்பி ஓய்வூதிய திட்டத்தில் இருந்து தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் ஒரு முறை மாறினால், மீண்டும் புதிய திட்டத்திற்கு மாற முடியாது. பணி ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம். பணி நீக்கம்

இந்தியா
கொடூர சம்பவம்..!! கணவனை ஏமாற்றிய இளம்பெண் முகம் வெடித்து கோர மரணம்..!!

கொடூர சம்பவம்..!! கணவனை ஏமாற்றிய இளம்பெண் முகம் வெடித்து கோர மரணம்..!!

கர்நாடகா: கேரளாவை சேர்ந்த இளம்பெண்ணின் வாயில் வெடி பொருட்களை திணித்து, வெடிக்க செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்ணூரில் தனது கணவர் சுபாஷ் வீட்டில் நகை, பணங்களை கொள்ளையடித்த தர்ஷிதா தனது கள்ளக்காதலன் கிருஷ்ணராஜூ உடன் கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட

இந்தியா
பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்கள் பெயர்..!! எதிர்கட்சிகள் கண்டனம்..!!

பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்கள் பெயர்..!! எதிர்கட்சிகள் கண்டனம்..!!

பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்கள் இருவரின் பெயர் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த இரு பெண்களும் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர். பின்னர் விசா காலாவதியானதால் பீகாரிலேயே தங்கியுள்ளனர். திருத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலிலும் இவர்கள் பெயர்

இந்தியா
டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி..!! போலீஸ் விசாரணை..!!

டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: புலந்த்ஷஹரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 45 பேர் காயமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள கோயில் நோக்கி பக்தர்களை ஏற்றி சென்ற டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின்

இந்தியா
காதலியுடன் காரில் உல்லாசம்.. மனைவியை எரித்து கொன்ற கணவனின் லீலை..!!

காதலியுடன் காரில் உல்லாசம்.. மனைவியை எரித்து கொன்ற கணவனின் லீலை..!!

உ.பி: கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால் நிக்கி என்ற பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கணவர் விபின் பாட்டி, கடந்த 2024 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு காருக்குள் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருக்கும்

இந்தியா
வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ₹1.9 லட்சம் இழந்த அரசு ஊழியர்..!!

வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ₹1.9 லட்சம் இழந்த அரசு ஊழியர்..!!

மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர், வாட்ஸ்அப் வழியாக வந்த திருமண அழைப்பிதழை கிளிக் செய்ததால் ₹1.9 லட்சம் பணத்தை இழந்துள்ளார். அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு திருமணத்திற்கான அழைப்பிதழை அந்த ஊழியர் பெற்றுள்ளார். அந்த அழைப்பிதழ் ஒரு PDF

இந்தியா
2025 இறுதிக்குள் முதல் Made in India செமிகண்டக்டர் சிப்.. பிரதமர் மோடி தகவல்..!!

2025 இறுதிக்குள் முதல் Made in India செமிகண்டக்டர் சிப்.. பிரதமர் மோடி தகவல்..!!

இந்தியாவின் தொழில்நுட்ப இலக்கு குறித்து முக்கிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று தி எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில் பேசும்போது வெளியிட்டார். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Made in India செமிகண்டக்டர் சிப்

இந்தியா
VIDEO: 2 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரை பணயம் வைத்து கடமையாற்றிய நர்ஸ்..!!

VIDEO: 2 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரை பணயம் வைத்து கடமையாற்றிய நர்ஸ்..!!

இமாசலபிரதேசம் மண்டி அருகே உள்ள சவுகார்காட் பகுதியில் சுந்தர் என்ற மலைக்கிராமம் உள்ளது. ஆஸ்பத்திரி எதுவும் இல்லாத அவலநிலை கொண்ட இந்த கிராம மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பக்கத்து ஊரான டிகாரில் இருந்துதான் டாக்டர் அல்லது நர்சு வரவேண்டும். இந்தநிலையில் அக்கிராமத்தில் வசித்துவரும் இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து