1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
மகள் பாதுகாப்புரிமை வழக்கில் விரக்தி: பேருந்து நடத்துநர் தற்கொலை; கேரளாவில் சோகம்..!!

மகள் பாதுகாப்புரிமை வழக்கில் விரக்தி: பேருந்து நடத்துநர் தற்கொலை; கேரளாவில் சோகம்..!!

    கேரளாவில் 38 வயதான பேருந்து நடத்துநர் ரஞ்சீஷ், மகளின் பாதுகாப்புரிமை (Custody) தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   தகவல்களின்படி, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ரஞ்சீஷின் மனைவி வெளிநாட்டுக்கு வேலைக்குச்

இந்தியா
158 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட அரிய மலர் – அருணாச்சலப் பிரதேசத்தில் விஞ்ஞானிகள் உற்சாகம்..!!

158 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட அரிய மலர் – அருணாச்சலப் பிரதேசத்தில் விஞ்ஞானிகள் உற்சாகம்..!!

    அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மலைப்பகுதியில், 'சயானந்தஸ் ஹூக்கேரி' (Cyananthus hookeri) என்ற அரிய மலர் 158 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பு தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   காம்பானுலேசி (Campanulaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்த அரிய மலர்,

இந்தியா
AAY திட்டத்தில் புதிய மாற்றம்? – 35 கிலோ அரிசி வழங்கும் முறையில் திருத்தம்..!!

AAY திட்டத்தில் புதிய மாற்றம்? – 35 கிலோ அரிசி வழங்கும் முறையில் திருத்தம்..!!

    அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தில் உணவு தானியங்கள் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு புதிய வரைவு மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   புதிய வரைவு விதிகளின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நபருக்கு 7 கிலோ

இந்தியா
ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகைக்காக கணவரை பாம்பால் கடிக்க வைத்து கொலை? – மனைவி கைது..!!

ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகைக்காக கணவரை பாம்பால் கடிக்க வைத்து கொலை? – மனைவி கைது..!!

  உத்தரப் பிரதேசத்தில், ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை பெறும் நோக்கில் ப்ளே ஸ்கூல் உரிமையாளரான தனது கணவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டில் அவரது மனைவி தாமினி கைது செய்யப்பட்டுள்ளார்.   போலீசாரின் தகவலின்படி, கணவரின் மரணத்திற்குப் பிறகு பள்ளி வேன் ஓட்டுநருடன் சேர்ந்து

இந்தியா
சோனம் வாங்சுக் அகற்றப்பட்ட விவகாரம்: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜித் தீப்கே..!!

சோனம் வாங்சுக் அகற்றப்பட்ட விவகாரம்: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜித் தீப்கே..!!

சோனம் வாங்சுக் அகற்றப்பட்ட விவகாரம்: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜித் தீப்கே.. டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட சம்பவத்திற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், "இது

இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் சோகம்: ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!!

உத்தரப் பிரதேசத்தில் சோகம்: ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!!

  உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில், வயல் வேலை முடித்துவிட்டு தனது உறவினருடன் அருகிலுள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சுனில் (12) என்ற சிறுவனை முதலை தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஜூலை 16 நடைபெற்ற இந்த சம்பவத்தில், சிறுவனை காப்பாற்ற

இந்தியா
ஏலக்காய் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை..!!

ஏலக்காய் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை..!!

    சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏலக்காய் ஏற்றுமதி மதிப்பு ₹1,253 கோடியிலிருந்து ₹4,149 கோடியாக மும்மடங்கு உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.   மேலும், சீனா, கனடா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தரம் மற்றும் நறுமணம்

இந்தியா
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!!

  ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான 'விக்ரம்-1' இன்று (ஜூலை 18) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.   இந்த ராக்கெட், திட்டமிட்ட வட்டப்பாதையில் சிறிய செயற்கைக்கோள்களை மிகத் துல்லியமாக நிலைநிறுத்தி தனது இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த வெற்றி, இந்தியாவின் தனியார் விண்வெளித்

இந்தியா
ராஜஸ்தானில் போலீஸ் சோதனை: ஹோட்டலில் இருந்து ஆடையின்றி ஓடிய நபர் – வைரல் வீடியோ..!!

ராஜஸ்தானில் போலீஸ் சோதனை: ஹோட்டலில் இருந்து ஆடையின்றி ஓடிய நபர் – வைரல் வீடியோ..!!

    ராஜஸ்தான் மாநிலம் நாகார் பகுதியில் பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், 12-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.   அப்போது, ஒரு ஹோட்டலில் இருந்த நபர் ஒருவர் போலீசாரைக் கண்டு பதற்றமடைந்து, ஆடைகளை முழுமையாக அணியாமல்

இந்தியா
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..!!

    இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் புதிய மைல்கல்லாக, ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய 'விக்ரம்-1' ராக்கெட், 'ஆகமன்' (Aagaman) என்ற பெயரில் இன்று (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில்