இந்திய விமானப்படையில் வேலை தேடுபவரா?.. உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
Indian Air Force ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Agniveervayu Non-Combatant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Agniveervayu Non-Combatant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.




