BEL நிறுவனத்தில் Junior Assistant காலிப்பணியிடங்கள்..!! சம்பளம்: ரூ.82,000/-..!! விண்ணப்பிக்க தவறாதீர்கள்..!!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Junior Assistant பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பு விவரங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Assistant பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.




