இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு..!! 750 காலியிடங்கள்..!! கல்வி தகுதி: Degree..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
வங்கியின் பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வகை: வங்கி வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Apprentices காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 750 சம்பளம்: Metro: 15,000/- Urban: 12,000/- Semi-Urban / Rural: 10,000/- கல்வி தகுதி: Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt.




