HLL Lifecare நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
HLL Lifecare நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * பணியின் பெயர்: பல்வேறு பணிகள் * காலியிடங்கள்: 30 * கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, B.Com * வயது வரம்பு: அதிகப்பட்சம் 40 வயது வரை * ஊதிய விவரம்: ரூ.17,073 முதல் ரூ.18,970 வரை *




