ரூ.47,600/- சம்பளத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
Punjab State Power Corporation Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Assistant Engineer/OT (Electrical) பணிக்கென மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Engineer/OT (Electrical) பணிக்கென காலியாக




